Showing posts with label விநாயக்பெருமான். Show all posts
Showing posts with label விநாயக்பெருமான். Show all posts

Thursday, August 10, 2023

விநாயக்பெருமான் வாழ்த்து

 

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே !!!

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம் !!! 

 #நற்றுணையாவது_நமச்சிவாயவே #சைவசமயம் #சைவம் #விநாயக்பெருமான்